தன்னுடைய திருமண தேதி குறித்து அறிவித்த நடிகர் விஷால், நடிகர் சங்கத்தில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார் மேலும் இவர்களுடைய காதல் குறித்து பல ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்