விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' பார்ட் 2 படத்தில் இருந்து வெளியான கல்லூரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

Published : Jan 11, 2025, 08:03 PM IST

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'வீர தீர சூரன் - பார்ட் 2' படத்தில் இருந்து வெளியான கல்லூரும் என்கிற பாடல் வெளியானது.
 

தங்கலான் படத்தின் ரிலீசுக்கு பின்னர், விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் - பார்ட் 2'. படத்தில் இருந்து ரொமான்டிக் பாடலான கல்லூரும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் அருண் குமார் இயக்கி உள்ளார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க,  கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். 

06:47Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu
04:03AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
02:2620 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!
03:25யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
03:01"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
02:16MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
02:11ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...
06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
Read more