Velmurugan s | Published: Mar 7, 2025, 6:00 PM IST
புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஜோதி சிலம்ப குருகுலத்தில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிலம்ப பயிற்சி பெற்று வருகிறார் . தற்போது நடிகர் விஜய் சேதுபதி பயிற்சி பெற்று வரும் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . பலர் பாராட்டியும் வருகின்றனர் .