நீக்கப்பட்ட காட்சிகளுடன்... பொன்னியின் செல்வன் படத்தின் ‘அலைகடல்’ பாடலின் முழு வீடியோ வெளியானது

Published : Nov 25, 2022, 11:36 AM IST

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் அலைகடல் என்கிற பாடலின் முழு வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற அலைகடல் பாடல் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு இப்பாடலின் சில காட்சிகளை நீக்கி படத்தில் பாதி மட்டுமே இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில், தற்போது நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய அலைகடல் பாடலின் முழு வீடியோவையும் பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்பாடலை அந்தாரா நந்தி பாடி இருந்தார். இப்பாடல் வரிகளை சிவா ஆனந்த் எழுதி இருந்தார். ரவி வர்மணின் பிரம்மிப்பூட்டும் காட்சியமைப்பில் உருவாகி உள்ள இப்பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
Read more