யாஷின் பர்த்டே ட்ரீட்டாக வெளிவந்த டாக்ஸிக் கிளிம்ப்ஸ் - கேஜிஎப் வாட அடிக்குதே பாஸ்!

Jan 8, 2025, 10:57 AM IST

கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் டாக்ஸிக். இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நடிகர் யாஷின் பிறந்தநாளான இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் கேங்ஸ்டர் லுக்கில் காட்சியளிக்கும் யாஷ், பப்பிற்கு சென்று அழகிகளுடன் ஆட்டம் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் இதிலும் கேங்ஸ்டர் லுக்கா, கேஜிஎப் வாட அடிக்குதே பாஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.