அடடா... சோகத்திலும், ரொமான்ஸிலும் புகுந்து விளையாடிய லெஜெண்ட் சரவணனின் 'கொஞ்சி கொஞ்சி' வீடியோ பாடல் வெளியானது!

Published : Apr 22, 2023, 09:49 PM IST

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெஜெண்ட்' படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி வீடியோ பாடல் தற்போது வெளியாகியுளளது.
 

தொழிலதிபராக அனைவராலும் அறியப்பட்ட லெஜெண்ட் சரவணன், கடந்த ஆண்டு... அதிரடியாக ஹீரோவாக களமிறங்கினார். இவர் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இந்த படத்தை இயக்கி இருந்தனர். 

இப்படம் வசூல் ரீதியாக... எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை என்றாலும் தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற, தரமான கருத்தை அழுத்தமாக பதித்திருந்த திரைப்படம் என பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'கொஞ்சி கொஞ்சி' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் தலைவர் ரொமான்ஸ்... சோகம் என கலவையான பர்மாமென்சில் மிரட்டி உள்ளார் பாருங்க.
 

04:03AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
02:2620 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!
03:25யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
03:01"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
02:16MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
02:11ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...
06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி