vuukle one pixel image

ரியாஸ் கான் மருமகள் மரியா ஷாரிக்கிற்கு வளைகாப்பு ! சொந்த தந்தை போல வந்து நலங்கு வைத்த பப்லு !

Velmurugan s  | Published: Mar 23, 2025, 7:00 PM IST

நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக், மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்தது. இந்த நிலையில் மரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தான் தாத்தாவாகும் சந்தோஷத்தில் இருக்கும் ரியாஸ்கான், தனது மருமகளுக்கு வளைகாப்பு நடத்தினார்.