கணிக்க முடியாத கதைக்களம்! வெளியானது 'தருணம்' திரைப்படத்தின் ட்ரெய்லர்!

Published : Jan 07, 2025, 07:50 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள, தருணம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வணங்கான், காதலிக்க நேரமில்லை, 10 ஹவர்ஸ்,  உள்ளிட்ட சுமார் ஏழு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அதில் ஒன்றுதான் 'தருணம்'.

இளவட்ட ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கிஷன் தாஸ் ஹீரோவாகவும் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.  அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி