தமிழில் ரன், சண்டைக்கோழி, பையா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் லிங்குசாமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி பரவிய நிலையில், அதுபற்றி சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்..