Gentlewoman First Lyric Video Sulunthee Released : ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் லிஜூமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜென்டில்வுமன். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.