நடிகர் ரஜினிகாந்த் ஒய்எஸ்எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் கிரியா யோகப் பயிற்சிபெற்று வந்தார் . அவர் கற்றுக்கொண்ட பாடங்களின் வாயிலாக போதிக்கப்பட்ட கிரியா யோகத்துடன் ஆன தனது ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கிரியா யோகத்தின் பயிற்சி தனது வாழ்வில், அக அமைதி, வலிமை, தெய்வீகக் கருணை உணர்வு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார் !