சையிப் அலிகானை காண லீலாவதி மருத்துவமனைக்கு வந்த கரீனா கபூர்!|Asianet News Tamil

Jan 16, 2025, 7:30 PM IST

மும்பையில் கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான், ஆபரேசன் முடிந்து ஐ.சி.யூ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவரை காண மனைவி கரீனா கபூர் லீலாவதி மருத்துவமனைக்கு வந்தார்