ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்திலிருந்து லாவெண்டர் நிறமே லிரிக்கல் பாடல் வெளியானது!

Published : Dec 18, 2024, 06:33 PM IST

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்திலிருந்து லாவெண்டர் நிறமே என்கிற லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி ஹீரோவாகவும், நித்தியா மேனன் கதாநாயகியாகவும் நடித்து வரும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.  இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'லாவெண்டர் நிறமே' லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
 

06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி