நடிகர் தனுஷ் தற்போது 3 வது படத்தை தயாரித்துள்ளார்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் உட்பட பல புதுமுக இளைஞர்கள் நடித்துள்ளனர்.வழக்கமான காதல் காட்சி,காதல் தோல்வி போன்ற கதையை வைத்து தனுஷ் எடுத்துள்ளார்,மேலும் இப்படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்,படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.