"2K Kids Love Story" Movie Press Meet : முதல் படம் உருவாக்கிய உணர்வு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது இந்த படத்திற்குஉதயவியாக இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி . என்னுடைய வலது கரம் இடது கரம் எல்லாமே இமான் சார் தான் . இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தார் என்று இயக்குனர் சுசீந்திரன் பேசினார் !