Velmurugan s | Published: Mar 31, 2025, 6:00 PM IST
Hussain Manimegalai Ramadan Celebration : சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அப்போதிலிருந்தே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து மெல்ல மெல்ல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய மணிமேகலை கடந்த 2017-ம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து தங்கள் புது வீட்டில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்