
நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார். கெவின் என்ற நபரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்.