ஏஜிஎஸ் புரொடக்ஷன் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.படம் ரிலீஸுக்குப் பிறகு பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. லவ் டுடே போல பெரிய ஹிட்டாகும் என சமூகவலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.