vuukle one pixel image

விஜய் கட்சியில் இணையும் பிக் பாஸ் தர்ஷா குப்தா?

Ganesh A  | Published: Jan 30, 2025, 2:02 PM IST

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பேமஸ் ஆனவர் தர்ஷா குப்தா. அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தாவிடம் விஜய் கட்சியில் இணைய உள்ளீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை தர்ஷா குப்தா அளித்த பதிலை இந்த வீடியோவில் பார்க்கலாம்.