திருமாவளவன் காலில் விழுந்ததில் என்ன தப்பு? என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள் என்று பட நிகழ்ச்சி ஒன்றில் கூல் சுரேஷ் ஆவேசமாக பேசியுள்ளார்.