"2K Kids Love Story" Movie Press Meet : காலம், நேரம் மிகவும் முக்கியமானது . இந்த படத்திற்காக நேரம் காலம் ஏதும் பார்க்கலாம் அவர்களுடைய நேரத்தை கொடுத்து வேலை செய்த இயக்குனர்கள் அனைவருக்கும் மிக பெரிய நன்றி . இந்த படம் வெற்றியடைய வேண்டும் . உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை என்று இசையமைப்பாளர் டி. இமான் அவர்கள் பேசியுள்ளார் !