Bhai திரைப்படத்தின் சர்ச்சை. படத்தின் ஹீரோ பேசுகையில் ...இந்த படத்திற்கு ஏன் தியேட்டர்கள் கேன்சல் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்கள் . அப்போது பேசிய பயில்வான் ரங்கநாதன் பேசுகையில் செய்தியாளர்களுக்கு படக்குழுவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .