'பேட் கேர்ள்' படத்தில் இருந்து வெளியான பிளீஸ் என்ன அப்படி பார்க்காத லிரிக்கல் பாடல்!

Published : Mar 28, 2025, 06:58 PM IST

பிராமணர் சமூகத்தை,  இழிவு படுத்தும் விதமாக 'பேட் கேர்ள்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து முதல் லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது.
 

இயக்குனர் வெற்றி மாறனின், துணை இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் 'பேட் கேர்ள்'. இந்த படத்தின் டீசர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவு படுத்தும் விதமாக, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் வர்ஷா பரத், பெண்களை இந்த சமூகம் அவர்களுக்கு பிடித்தது போல் வாழ விடவில்லை. பெண்களின் சுதந்திரத்தை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் இடமேற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான பிளேஸ் என்ன அப்படி பார்க்காதே என்கிற பாடல் வெளியாகி உள்ளது.
 

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
Read more