ஆக்ஷனில் அடிச்சு பொளக்கும் அஜித்; ரிலீஸ் தேதியோடு வெளியானது - விடாமுயற்சி ட்ரைலர்!

Jan 16, 2025, 6:59 PM IST

அஜித் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியாக இருந்த திரைப்படம் தான், 'விடாமுயற்சி' கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல், பின்வாங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்தில், ரெஜினா கசண்ரா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.