பிகில் தியேட்டருக்குள் அஜித்- விஜய் ரசிகர்கள் கொலைவெறி தாக்குதல்... புரட்டியெடுத்த புள்ளீங்கோ வீடியோ..!
Oct 28, 2019, 5:12 PM IST
பிகில் திரைப்படத்தின் போது விஜயை தவறாக பேசியதாக அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே திரையரங்குகள் பயங்கர மோதல் இது காரைக்குடி பகுதியில் உள்ள பாண்டியன் தியேட்டரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது