மறைந்த நடிகர் ராஜேஷ் உடல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்த பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது !

மறைந்த நடிகர் ராஜேஷ் உடல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்த பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது !

Published : May 31, 2025, 07:02 PM IST

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ்(75 வயது ) ராமாபுரத்தில் காலமானார் . ஏற்கனவே மூச்சு திணறல் இருந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது . இந்நிலையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்த பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது

06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி