டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்! அதிர்ச்சி தகவல் கொடுத்த ஆனந்த் சீனிவாசன் !

Published : Jul 23, 2025, 09:00 PM IST

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சீராகவே இருந்து வருகிறது. தங்கம் விலை வரும் காலத்தில் குறையுமா இல்லை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்குமா என்ற கேள்வி மக்களிடையே தொடர்ந்து இருந்தது. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக முக்கியமான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

02:39Extra Income | வேலையோட மாசம் ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கணுமா? இதோ 6 வழிகள்!
02:43Gold | நகை கடன் வாங்கியுள்ளீர்களா? நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் காத்திருக்கிறது – ஜாக்கிரதை!
04:40அகர்பத்தி தயாரிப்பில் அசத்தல் வருமானம் - மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம் ஈசியா!
04:09How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்
02:37தாறுமாறா குறையும் தங்கம் விலை..! சவரனுக்கு மேலும் 20 ஆயிரம் குறையுமாம்! அடித்து சொல்லும் நிபுணர்கள்
03:32சொந்த வீடு வாங்கும் ஆசையா? ஏமாறாமல் இருக்க இதோ ஒரு முழு வழிகாட்டி!
03:02டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்! அதிர்ச்சி தகவல் கொடுத்த ஆனந்த் சீனிவாசன் !
Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!
உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? RBI நடைமுறைக்கு கொண்டு வரும் புதிய விதிமுறை !