ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . அதுவும் நடுத்தர மக்கள் கூட எளிதில் பயன்படுத்தும் வகையில், ஸ்மார்ட் போன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விலையும் நம் பட்ஜெட் ஏற்றார்போல் கிடைக்கிறது என்பதால், அனைவரின் கவனமும் ஸ்மார்ட் போன் வாங்குவதில் தான் உள்ளது .
அந்த வகையில், உலகிலேயே மிகச்சிறிய ஸ்மார்ட்போன் ஒன்றை போஷ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
PoshMobileMicroX ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்
2.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்டது
குறிப்பு : உலகலியே மிக சிறிய டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது .
இரட்டை சிம் கார்டு வசதி
2 மெகாபிக்சல் திறன் உள்ள கேமிரா,
512 எம்பி திறன் கொண்டது
இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது மிகவும் எளிது. இதனை நம் உள்ளங்கையிலேயே அடக்கி வைத்து க்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .