ரூ 250 க்கு 4GB டேட்டா..! வோடபோன் அதிரடி சரவெடி ....!

 |  First Published Jan 18, 2017, 4:28 PM IST

ரூ 250 க்கு 4GB டேட்டா..! வோடபோன் அதிரடி சரவெடி ....!

ரிலையன்ஸ் ஜியோ   தொடர்ந்து பல  சலுகையை  வாரி வழங்கியது. அதன் மூலம்  வாடிக்கையாளர்களை  தன் வசம் வைத்துள்ளது ஜியோ.

Tap to resize

Latest Videos

ஜியோவால் மற்ற நிறுவனங்களுக்கு  ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க ,  பல  சலுகைகளை  மற்ற  தொலைதொளை தொடர்பு நிறுவனங்களும்  வழங்கி   வருகிறது. அதன்படி தற்போது, வோடபோன்  ஒரு சிறந்த ஆபரை வெளியிட்டுள்ளது.

வோடபோனின் அட்டகாச  சலுகை :

ரூ 250 க்கு    -    4GB டேட்டா  (4G  சேவை )

ரூ 999 க்கு    -    22 GB டேட்டா (4G சேவை )

குறிப்பு : முன்னதாக ரூ 250 க்கு 1 GB டேட்டா  (4G  சேவை ) மற்றும் ரூ 999 க்கு 10 GB டேட்டா (4G  சேவை )

இதேபோன்று ,

  • 1GB / 4G data -  Rs 150,
  • 4GB  for Rs 250,
  • 6GB  for Rs 350,
  • 9GB data for Rs 450,
  • 13GB data for Rs 650 and
  • 35GB data for Rs 1500 (35GB).

இதே   போன்று போஸ்ட்  பெய்ட்  வாடிக்கையாளர்களுக்கும்  சலுகையை அறிவிச்சி  இருக்கு  வோடபோன் .இதன் மூலம்,  வாடிக்கையாளர்களை  தன் வசம்  வைத்துக்கொள்ள இந்த  நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக   செய்திகள் தெரிவிக்கின்றது 

 

 

click me!