சந்தையை கலக்க வருகிறது  சாம்சங் Galaxy C9 Pro …!   

 |  First Published Jan 18, 2017, 12:27 PM IST

சந்தையை கலக்க வருகிறது  சாம்சங் Galaxy C9 Pro …!   

சீனாவில்  கடந்த ஆண்டு விற்பனைக்கு  விடப்பட்ட  இந்த   ஸ்மார்ட் போன் தற்போது, இந்தியாவில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதன்படி,  இந்த ஸ்மார்ட்போன் வாங்க  விருப்பம்  உள்ளவர்கள்  ஜனவரி 27  ஆம் தேதிக்கு  பின்னர், ஆன்லைன்  மூலம்  புக்  செய்துகொள்ளலாம். மேலும், பிப்ரவரி மாத   இறுதியில், அனைத்து  மொபைல் ஷாப்பிலும்  கிடைக்கும்

 Galaxy C9 Pro,கருப்பு  மற்றும்   கோல்ட்   இரண்டு  நிறங்களில்  வருகிறது.

சிறப்பம்சங்கள் :

6-inch display with full HD (1920 x 1080 pixels) AMOLED display.

octa-core Snapdragon 653 (4 x 1.95GHz + 4 x 1.44GHz) processor

6GB RAM,

64GB internal memory

Android 6.0.1 Marshmallow operating system

4,000 mAh battery

 

கேமரா :

பின்பக்க கேமரா   -  16-megapixel

முன்பக்க  கேமரா - 16-megapixel selfie camera.

Dual SIM,

4G LTE, WiFi,

Bluetooth 4.2, GPS,

மொபைல் போனின் எடை :185 grams.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த  ஸ்மார்ட் போனின்  விலை 36,900  ரூபாய்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!