இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துக்கொள்ள – “ ECI  APP “ –   தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 
Published : Jan 17, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துக்கொள்ள – “ ECI  APP “ –   தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுருக்கம்

இனி வாக்காளர் நகளை நீங்களே எடுத்துகொள்ள – “ ECI  APP “ –   தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர்கள்  மற்றும் தேர்தல்  அதிகாரி என  அனைவரும் பயன்பெறும்  வகையில் ,      ECI APP என்ற  புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது  தேர்தல் ஆணையம்

புதிய  செயலியில்   என்னவெல்லாம்  இருக்கும் ? 

எப்படி  பெயர் சேர்ப்பது ?

வாக்கு சாவடி எங்கு அமைகப்பட்டுள்ளது  ? உள்ளிட்ட பல விவரங்கள்  உள்ளடிக்கி இருக்கும் .

வாக்காளர்களுக்கு  சாதகம்  என்ன ?

 வேட்பாளர்கள்  வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த  பிரமான பத்திரங்களை  நேரடியாக  பார்க்க முடியும் என்பது  குறிபிடத்தக்கது.

மேலும்,  வெற்றி  பெற்ற  அரசியல்  கட்சிகளின்  விவரங்களையும்  பார்க்க  முடியும்  என்பது  குறிபிடத்தக்கது.

ECI  APP  கூடுதல்  அம்சங்கள் :

வாக்காளர்  அடையாள  சீட்டுகளை,  நாமே  நகல் எடுத்து க்கொள்ளலாம்  .

பஞ்சாப்,  உத்திர பிரதேசம்  உள்ளிட்ட  5  மாநில   சட்டப்பேரவை  தேர்தலின்  போது , இந்த  செயலி மிகுத்த  பயனுள்ளதாக  இருந்ததாக  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இனி வரும்  காலங்களில் குறிப்பாக தேர்தல்  நேரத்தில் அனைவருக்கும் இந்த  செயலி உபயோகப்படும்  என்பதில் எந்த மாற்றமும் இல்லை

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!