வெளிச்சத்துக்கு வந்தது : ஜியோவின் 1500 ரூபாய்க்கான  ஸ்மார்ட் போன்- வாடிக்கையாளர்கள்  உற்சாகம்....!  

 
Published : Jan 18, 2017, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
வெளிச்சத்துக்கு வந்தது : ஜியோவின் 1500 ரூபாய்க்கான  ஸ்மார்ட் போன்- வாடிக்கையாளர்கள்  உற்சாகம்....!  

சுருக்கம்

வெளிச்சத்துக்கு வந்தது : ஜியோவின் 1500 ரூபாய்க்கான  ஸ்மார்ட் போன்- வாடிக்கையாளர்கள்  உற்சாகம்....!  

ரிலையன்ஸ் ஜியோவின்  பல  சலுகையால்,  வாடிக்கையாளர்களை  தன் வசம் வைத்துள்ள ஜியோ,  தற்போது  உலகிலேயே  மிக குறைந்த விலையில்,  ஸ்மார்ட்போன்  வெளியிட உள்ளது.

அதன்படி, , ரிலையன்ஸ்  ஜியோ அறிமுகம்  செய்ய  திட்டமிட்டிருந்த, மிக குறைந்த  விலையிலான  ஸ்மார்ட் போன் , தற்போது  இணையத்தில்  வெளிவந்துள்ளது.

மேலும் , இந்த ஸ்மார்ட் போனின் விலை 1500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

ஷார்ட் கீ கொண்டுள்ளது . இதன் மூலம் ,  மை  ஜியோ , ஜியோ  லைவ்  டிவி, ஜியோ  வீடியோ  மற்றும் ஜியோ மியூசிக்  ஆப்ஸ் யாக முடியும்.

ஷார்ட் கீக்கு  கீழ்பகுதியில்,

T9 keypad  இருக்கும் . இதனை  நார்மலாக  பயன்படுதிகொள்ளமுடியும் .

இந்த ஸ்மார்ட் போன் , Android operating system  மூலம்  இயங்குமா  இல்லையா  என்பது இன்னும்  உறுதிபட  தெரியவில்லை .

இருந்தபோதிலும், முகேஷ் அம்பானி  ஏற்கனவே 4 ஜி சேவையை  பயன்படுத்தும் விதமாக  குறைந்த விலையில்,  ஸ்மார்ட் போன்   அறிமுகம் செய்ய உள்ளதாக  தெரிவித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே  மிக குறைந்த விலையில் கிடைக்ககூடிய   ஸ்மார்ட் போன்  இது  என்பது குறிபிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ வெளியிடும்  இந்த  ஸ்மார்ட் போன்  லாவா  நிறுவன  பெயரிலும்  வெளிவரும் என்பது  கூடுதல் தகவல். 

 

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!