ஜியோவிற்கு இணையாக சேவையை வழங்க வோடபோன் நிறுவனம் முடிவு செய்து உள்ளது
அதன்படி,வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகையை அறிவித்து உள்ளது.
undefined
அதன்படி, 3 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது
ரூ.569 திட்டம்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
தினமும் 3 ஜிபி டேட்டா,100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
கால அவகாசம் : 84 நாட்கள் வேலிடிட்டி
ரூ.511 திட்டம்
தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்
கால அவகாசம்: 84 நாட்கள் வேலிடிட்டி
ரூ.549 திட்டம்
இந்த சலுகையில் தினமும் 3.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கும்,
ரூ.509 திட்டம்
இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கும் வழங்கப்படுகின்றன.
வோடபோன் போன்றே ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.448 சலுகையில் இதே போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.