வோடபோன் தடாலடி..! அன்லிமிடட் டேட்டா..வெறும் 32 ரூபா..! 

 |  First Published Jun 20, 2017, 2:08 PM IST
unlimited data for just 32 rs



வோடபோன் தாடாலடி அன்லிமிடட் டேட்டா

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான  வோடபோன்  நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ள பல அதிரடி ஆபர்களை அறிவித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

சலுகை  விவரம் : 

அதன்படி, தற்போது, 3G/4G அன்லிமிடட் டேட்டா  பயன்படுத்திக்கொள்ள, ஒரு மணி நேரத்திற்கு Rs 18 என  நிர்ணயம் செய்துள்ளது. 
மேலும், 3G/4G அன்லிமிடட் டேட்டா நள்ளிரவு  ஒரு மணி  முதல் விடியற்காலை  6 மணி வரை பயன்படுத்திக்கொள்ள வெறும் Rs 32  என  நிர்ணயம் செய்துள்ளது. 
இந்த சலுகையை அனைத்து வோடபோன் ஷோ ரூமில் பெறலாம் அல்லது   star 444star4# என்னும் குறியீடு மூலம் ஆச்டிவேட் செய்துக்கொள்ளலாம்.  

இது போன்ற சலுகைகளை  மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரி   வழங்கி வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது 

click me!