மாத தவணையில் ஆண்ட்ராய்டு N ஸ்மார்ட் போன்..! உடனே வாங்குங்க... "சீன்" போடுங்க..!

 |  First Published Jun 7, 2017, 3:00 PM IST
there is option to get android n smart phone



"ஆசை படு ..அத்தனைக்கும்  ஆசை  படு ” இந்த வார்த்தையை  கேள்வி பட்டிருப்போம் . அதற்கேற்றார் போல், தொழிலோ நுட்பம் வளர வளர  நம்  தேவையும் அதிகரித்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில்  செல் போன் இல்லை என்றால்  உயிர்  வாழ  முடியுமா  என்ற  கேள்வி கூட எழும். அந்த அளவிற்கு  அனைவருக்கும் தேவையான  ஒரு அத்தியாவசிய பொருளாக  மாறிவிட்டது செல் போன்.

Tap to resize

Latest Videos

அதுவும் கூட சாதாரண  செல்  போனில்  அனைத்து வசதியும் இருக்கக் கூடுமா என்றால், கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான்  நம்  மக்கள்  ஆண்ட்ராய்டு  பயன்படுத்த  இன்றைய  இளசுகள் அதிக ஆர்வம்  காண்பிக்கின்றனர்.

அவ்வாறு  ஆசை பட்டு ஆண்ட்ராய்டு போன் வாங்க  வேண்டுமென்றால், அதிக  விலை உள்ளதாக  இருக்கிறதே  என  எண்ண தோணும். இதன் காரணமாக  மொபைல்  வாங்க  முடியாமல் போகலாம் .

இதற்கெல்லாம்  மாற்றாக  தான் , ஒரு அறிய  வாய்ப்பாக  ஒரு சில  ஆண்ட்ராய்டு  போனை  மாத  தவணையில்  கிடைக்கப்பெறுகிறது

எந்தெந்த  போன்?

ரூ.15000 விலையில் 7.௦ நவ்க்ட்  போன்கள் மாத  தவணையில்  கிடைக்கிறது.

1.Honour 8  lite ( Rs 1492/ month)

2.SAMSUNG GALAXY S8 (Rs.2808/month)

3.gionee A 1( Rs 1554/month)

4. SAMSUNG GALAXY S8  plus (Rs.3147/month)

5.Moto G5 Rs.1071/month)

6. Moto G5 Rs.1071/month)

7.LG G6 (RS 4287/MONTH)

8.LG V20 (RS 3094/MONTH)

9.HTC U ULTRA

10. GOOGLE PIXEL

 11.Srt.phone

மேல் குறிப்பிட்டுள்ள மொபைல் போன்கள் அனைத்தும்  மாத  தவணையில் கிடைக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது. எனவே  உடனே   மொபைல் வாங்குங்க , உங்க  நன்பர்களிடம் சீன் போடுங்க ..

click me!