வாட்ஸ்ஆப் அதிரடி ....! இனி பொருட்களை வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்.....

 
Published : Mar 08, 2017, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
வாட்ஸ்ஆப் அதிரடி ....! இனி பொருட்களை வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்.....

சுருக்கம்

through wats app we can buy tthe things asap

வாட்ஸ்ஆப் அதிரடி ....! இனி பொருட்களை வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்.....

உலக அளவில் வாட்ஸ் ஆப் பெரும்பான்மையானோர்  பயன்படுத்துகின்றனர் . காரணம்  மிக சுலபமான முறையில் கையாலப்வதற்கு ஏற்றவாறு  அனைத்து  வசதியையும் அதி தரப்ட்டுள்ளதே காரணம் . அதுமட்டுமின்றி ,  ஒவ்வொரு நாளும்  வாட்ஸ் ஆப்பில்  எந்தெந்த  மாற்றம் கொண்டு வரமுடியும் என்ற  ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு  தற்போது , வாட்ஸ் ஆப்   கால் முதற்கொண்டு ,  ஸ்டேட்டஸ் வரை  வீடியோ  பதிவை கூட  வைத்துக் கொள்ளும் அளவிற்கு  வாட்ஸ்  ஆப்  வந்துவிட்டது .

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, வாட்ஸ் ஆப் பல சிறப்பு வசதியை  தொடர்ந்து  அளித்து வருகிறது . இந்நிலையில் மிலன் நகரைச் சேர்ந்த  பிரபல  ஆடம்பர  பொருட்களை விற்கும்  நிறுவனமான  யூக்ஸ் நெட் நிறுவனம் விரைவில் வாட்ஸ் ஆப் மூலமாக தங்கள் நிறுவன பொருட்களை விற்கும்  வசதியை ஏற்படுத்த உள்ளதாக  தெரிவித்துள்ளது

எப்படி சாத்தியம்...? எப்பொழுது  செயல்பாட்டிற்கு வரப்போகிறது ?

யூக்ஸ் நெட்  நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை அளிக்க  உள்ளதாக முதற்கட்ட  தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன், வாட்ஸ் ஆப் பார் பிசினஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு , செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது .

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!