“பாஸ்வேர்ட்” இப்படிதான் இருக்கணும் ...! இப்ப ஹேக் செய்ய முடியாதே......

 |  First Published Mar 7, 2017, 7:03 PM IST
PASSWORD must be like this .. cant hack if it is



“பாஸ்வேர்ட்” இப்படி இருக்கணும் ...! 

டிஜிட்டல்  உலகில் மூழ்கி போய் உள்ள நம்மவர்கள், இணையாத சமூகவலைத்தளங்களே  கிடையாது. பேஸ்புக் , ட்விட்டர்   என   ஆரம்பித்து  அனைத்திலும்  நட்பு  வட்டாரங்களை  அதிகம் கொண்டுள்ளோம்.

Latest Videos

இதில் அதிகமாக முக்கிய தகவல்களை வைத்திருப்பது மின்னஞ்ச லில்  மட்டுமே .நாம் வைத்திருக்கும்  மின்னஞ்சலில்  பாஸ்  வொர்ட்  எப்படி  வைத்திருப்போம் ? ஆறு   எழுத்துக்களையும் . இரண்டு  எண்களையும் ,ஏதாவது  ஸ்பெஷல்  கேரக்டரையும்  தான்   என  நினைப்போம் . ஆனால் இவ்வாறு பாஸ் வொர்ட்  வைத்திருந்தால்  ஈசியாக  ஹேக் செய்துவிட  முடியும் .

எப்படி பாஸ் வேர்ட் இருக்க வேண்டும் ?

undefined

30  எழுத்துக்கள்  கொண்ட  பாஸ் வோர்டை  நீங்கள்  வைத்திருந்தால்,  யாராலும்  ஹேக்  செய்வது மிக கடினம் . அது மட்டுமில்லாமல்  ஹேக் செய்தே ஆக வேண்டும் என  யாரேனும் நினைத்தாலும் , உடனடியாக ஹேக் செய்து விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில்,  6 எழுத்துக்கள் கொண்ட பாஸ் வோர்டை வைத்திருந்தால், ஹேக்  செய்வது சுலபம்  என  தெரிவித்துள்ளனர்  வல்லுனர்கள் .

 

 

click me!