ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பிரபல நிறுவனமான, சேம்சங் நிறுவனம் தன்னுடைய சாம்சங் கேலக்ஸி `ஏ’ சீரிஸில் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. அதன்படி , கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ5 இவை இரண்டு ஸ்மார்ட் போன்களும் விற்பனைக்கு வர உள்ளது
கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்
5.7 அங்குல தொடுதிரை வசதியும்
Dual sim
undefined
விரைவில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்
மாசு மற்றும் தண்ணீர் இவை இரண்டும் எளிதில் உட்புகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது .
1.9 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசசரில் இயங்கக்கூடியது .
3ஜிபி ரேம்
விலை
கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 33,490.
கேலக்ஸி ஏ5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,990.
இதற்கு முன்னதாக, வெளிவந்த சாம்சங் போன் , பல இடங்களில் தீப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில், இந்த ஸ்மார்ட் போன் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வெளி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது .