அரை மணி நேரத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு வரை பயணிக்கும் வகையில், சிறப்பு குழாய் வடிவிலான ஹைபர் லூப் ஒன்.
இந்த திட்டமானது தற்போது சோதனையில் வெற்றி [பெற்றுள்ளது . இதன் தொடர்ச்சியாக , இந்த திட்டத்தை செயல்படுத்த இலான் மஸ்க் நிறுவனம் முயற்சித்து வருகிறது .
மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் ஹைப்பர்லூப் ஒன் ரயில் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
இதன் தொடர்ச்சியாக , இந்தியாவின் 5 முக்கிய நகரங்களை, இந்த ஹைபர் லூப் ஒன் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
உதாரணமாக 884 மைல் தூரம் கொண்ட , டெல்லி மற்றும் மும்பை இடையிலான தூரத்தை வெறும் 80 நிமிடத்தில் கடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
ஹைபர் லூப் ஒன் இந்தியாவில் வெற்றிகரமாக வந்துவிட்டால் , மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதே வேளையில், உள்நாட்டு விமான போக்குவரத்தும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .