சந்தையை கலக்க வருகிறது Samsung Galaxy C9 Pro ...!

 
Published : Jan 12, 2017, 09:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
சந்தையை கலக்க வருகிறது Samsung Galaxy C9 Pro ...!

சுருக்கம்

சந்தையை கலக்க வருகிறது Samsung Galaxy C9 Pro ...!

பிரபல ஸ்மார்ட் போன்  நிறுவனமான  சாம்சங் நிறுவனம்  தற்போது  மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்  போனை சந்தைக்கு  விட உள்ளது. அதன்படி,  வரும் 18  ஆம் தேதி ,  இந்த  ஸ்மார்ட் போனுக்கான  அறிமுக  நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.

Samsung Galaxy C9 Pro  ஸ்மார்ட் போனின் பண்புகள் :

6-inch display with full HD (1920 x 1080 pixels) 

6GB RAM,

 64GB internal memory (expandable up to 256GB via microSD card)

Android 6.0.1 Marshmallow operating system

4,000 mAh battery.

 Dual SIM,

4G LTE,

fingerprint sensor பெற்றுள்ளது.

கேமரா :

முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா இரண்டுமே  16-megapixel   என்பது  குறிப்பிடத்தக்கது.

நிறம் :

கோல்ட் மற்றும் ரோஸ் கலரில்  தயாரிக்கப்பட்டுள்ளது.

விலை :தற்பொழுது சீனா, மியான்மர், கம்போடியா  உள்ளிட்ட  நாடுகளில்  விற்பனைக்கு வந்துள்ளது.  மற்ற நாடுகளுடன்  ஒப்பிடும் போது,  இந்திய  ரூபாயில், விலை 31,670   ரூபாய்  இருக்கும் என  எதிர்பார்கப்படுகிறது.

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!