
வெறும் 999 ரூபாயில் வெளிவருகிறது ரிலையன்ஸ் ஜியோ ப்யூச்சர் போன்.....!
ரிலையன்ஸ் ஜியோ இனி வரும் காலங்களில் அனைத்து மக்களும் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் விதமாக தற்போது , ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி வோல்டீ வெளியிட உள்ளது.
தற்போது, ரிலையன்ஸ் ஜியோ , லாவா நிறுவனத்துடன் இணைந்து , இந்த மொபைல் போனை தயாரித்து வெளியிடுகிறது. இதன்படி , வெளிவரும் ரிலையன்ஸ் ஜியோ ப்யூச்சர் போன் , இரண்டு வகையான, அதாவது லாவா என்ற பெயரிலும், ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி வோல்டீ என்ற பெயரிலும் வெளிவரவுள்ளது.
சிறப்பம்சங்கள் :
கீ பேட் கொண்டுள்ளது
Android operating system
Front and rear facing camera
ஜியோ ஆப்ஸ்(Jio Chat, Live TV ) கொண்டிருக்கும்
குறிப்பு :
இந்தியாவில் 1 பில்லியன் மொபைல் யூசர்ஸ்ஸில் 65 சதவீதம் ப்யூச்சர் போன் பயன்படுத்துபவர்களே..! தற்போது அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் கிடைக்ககூடிய ஸ்மார்ட் போனின் விலை 3000 ரூபாய் ஆகும் .
இந்நிலையில், தற்போது, ரிலையன்ஸ் ஜியோ வெளியிடவுள்ள ப்யூச்சர் போன் தான் உலகிலேயே மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன் என்பது குறிபிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.