
ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு தற்போது பேடிஎம் செயலி மூலம் அதிகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் ஐந்து சிறப்பம்சங்களை அறிமுகம் செய்துள்ளது பேடிஎம்
ஏற்கனவே பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தொடங்க உள்ளதாக அறிவித்து இருந்தது.இந்நிலையில் கூடுதல் அம்சங்களை பேடிஎம் உடன் சேர்ப்பதால், இனி பரிவர்த்தனை மேற்கொள்வது மிக சுலபமாக இருக்கும்
சிறப்பம்சங்கள் :
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.