24 மணி நேரத்தில் NOKIA 6 ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு 2,50,000 தாண்டியது...!

 |  First Published Jan 13, 2017, 1:03 PM IST

24 மணி நேரத்தில் NOKIA 6 ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு 2,50,000 தாண்டியது...!

புதிதாக  அறிமுகமான நோக்கியா 6 , மக்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. இந்த  ஸ்மார்ட்  போன்  ஜனவரி  1 ௯9 ஆம் தேதி  விற்பனைக்கு வருகிறது.இது குறித்த தகவல் வெளியான  2 4  மணி நேரத்திலேயே NOKIA 6 ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு 2,50,000 தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

JD.com என்ற இணையதளத்தில் முன்பதுவு  செய்யப்பட்டு வருகிறது.  மேலும் முன்பதிவு செய்வதற்கு, (approx. Rs 653) ரூபாய்  வசூலிக்கபடுகிறது.

NOKIA 6 ஸ்மார்ட் போனின்  சிறப்பம்சங்கள் :

5.5-inch full HD {screen resolution of 1920x1080 pixels]  and 2.5d curved display 

4GB of RAM

64GB internal storage( expanded up to 128GB via microSD)

3000mAh non-removable battery

Dual SIM, 4G LTE, 

Dual speakers

Fingerprint scanner

கேமரா :

முன்பக்க கேமரா:8 megapixel

பின்பக்க கேமரா :16 megapixel

குறிப்பு :

நோக்கியா 6, இந்தியாவில்  எப்பொழுது விற்பனைக்கு வரும், மற்றும் அதுனுடைய  விலை  என்ன நிர்ணயம்  செய்ய  உள்ளது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும்  கிடையாது.

 

click me!