இன்று  விற்பனைக்கு வந்தது  Zenfone Go 4.5 LTE ஸ்மார்ட் போன்......!!!

 
Published : Dec 28, 2016, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
இன்று  விற்பனைக்கு வந்தது  Zenfone Go 4.5 LTE ஸ்மார்ட் போன்......!!!

சுருக்கம்

இன்று  விற்பனைக்கு வந்தது  Zenfone Go 4.5 LTE ஸ்மார்ட் போன்......!!!

ASUS  தற்போது , தனது  புதிய  ஸ்மார்ட்  போனை  விற்பனைக்கு  விட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்  டிசம்பர் 31   ஆம் தேதிக்குள்  மட்டுமே  வாங்க முடியும்.

ஆண்டு இறுதி ஆப்பராக வெளிவரும்  இந்த  ஸ்மார்ட் போனின்  விலை  வெறும் 6 ஆயிரத்து 999  மட்டுமே.

எங்கு கிடைக்கும் ..?

அனைத்து  மொபைல்  ஷாப்ஸ்

ஆன்லைன்  இணையதளத்திலும்  கிடைக்கும்.

மொபைலின்  நிறம் என்ன ?

 இரண்டு வகையில்  வருகிறது.

1.    கிளாமர் ரெட்  கலர்

   2.       சில்வர்  ப்ளூ

பண்புகள் :

4.5-inch FWCA display மற்றும்  854x480 pixels. 

1GB of RAM

 8GB of internal storage 

Android 6.0 

2,070mAh  பேட்டரி

dual SIM,

 

 

 

 

 

கேமரா :

8-megapixel rear camera

 2-megapixel shooter 

Android 6.0 

இத்தகைய  சிறப்பு   வாய்ந்த  இந்த  ஸ்மார்ட்  போனின்  விற்பனை  சூடு பிடிக்கும்  என  எதிர்பார்க்கப்  படுகிறது.

 

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஐடி (IT) வேலைக்கு குட் பை.. வெல்டிங், பிளம்பிங் வேலைக்கு மவுசு! ஜென் ஜி இளைஞர்களின் புது ட்ரெண்ட்!
அம்பானி vs அதானி: டிகிரி முக்கியமா? அனுபவம் முக்கியமா? இந்தியாவின் டாப் 2 பணக்காரர்கள் படித்தது என்ன?