ஏர்டெல் சரவெடி சலுகை : ரூ.244 க்கு 70 ஜிபி 70 நாட்களுக்கு..!

 |  First Published Apr 17, 2017, 12:44 PM IST
new offer in airtel



ஜியோ எந்த சலுகை அறிவித்தாலும் அதற்கு, போட்டியாக ஏர்டெல் புது புது சலுகை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் ஜியோவின் இலவச டேட்டா கடந்த 15 ஆம் தேதி முடிவடைந்தது. பின்னர்  தன் தனா தன் என்ற பெயரில் சிறப்பு  சலுnewகையை அறிவித்தது. இதற்கு போட்டியாயாக தற்போது  ஏர்டெல்  ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா  வழங்க  திட்டமிட்டுள்ளது

Tap to resize

Latest Videos

அதன்படி, ஏர்டெல் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு  ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345 கான திட்டத்தில் 3   சிறப்பு சலுகையை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ரூ.244 திட்டம்

ரூ.244 – தினமும் 1 ஜிபி வீதம் 7௦ நாட்களுக்கு 7௦ ஜி பி

கால அவகாசம் : 7௦ நாட்கள்  

குறிப்பு : இந்த சலுகை 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஏர்டெல் சிம் வைத்திருப்போருக்கு மட்டும்  பொருந்தும் என்பது  குறிப்பிடத்தக்கது .

வாய்ஸ் கால்ஸ்

வாரம் முழுக்க 1200 நிமிடங்கள் வாய்ஸ் கால்ஸ் ப்ரீ

ரூ.399   திட்டம்

ரூ.399  - தினமும் 1 ஜிபி டேட்டா வீதம் 7௦ நாட்களுக்கு 7௦ ஜி பி

கால அவகாசம் : 7௦ நாட்கள்

வாய்ஸ் கால்ஸ்

வாரம் முழுக்க 3000  நிமிடங்கள் வாய்ஸ் கால்ஸ் ப்ரீ

எர்டெல்லின் இது போன்ற சலுகையால்  தங்கள் வாடிக்கையாளர்களை  தன் வசம் தக்க  வைத்துகொள்வதில்  அதிக கவனமாக செயல்படுகிறது என்பது புரிகிறது.

click me!