இந்தியாவில் அறிமுகமாகிறது மாருதி செலரியோ X - விலை என்ன தெரியுமா?

 
Published : Dec 01, 2017, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
இந்தியாவில் அறிமுகமாகிறது மாருதி செலரியோ X - விலை என்ன தெரியுமா?

சுருக்கம்

Maruti has introduced the Celerio X model.

மாருதி நிறுவனம் செலரியோ X மாடலை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. 

மாருதி நிறுவனத்தின் செலரியோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செலரியோ X அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

* புதிய செலரியோ X முன்பக்க பம்ப்பர் X வடிவிலும் பின்புற பம்ப்பர் புதிதாகவும், கிளாடிங் மற்றும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட்டும் வழங்கப்பட்டுள்ளது. 

* காரின் லோவர் வேரியண்ட் வீல்களில் பிளாக்டு அவுட் அலாய் வீல் மற்றும் வீல் கேப்கள் கருப்பு நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளன. 

* இன்டீரியர் அம்சங்களும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டிருப்பதோடு ஸ்போர்ட் மற்றும் பிளஷர் அனுபவத்தை வழங்குகிறது. 

*இன்ஜினில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால் இதில் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.எச்.பி. பவர் மற்றும் 90 என்.எம். டார்கியூ கொண்டுள்ளது. 

* இதில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. 

*அனைத்து மாடல்களிலும் டிரைவ்-சைடு ஏர்பேக் வழங்கப்படுகிறது. 

* இதன் உயர் ரக மாடல்களில் டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்படுகிறது. 

* இந்தியாவில் செலரியோ X விலை ரூ.4.57 லட்சம் 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு நாளுக்கு ரூ.5 கூட இல்லை… 300 நாளைக்கு கவலை இல்ல.. பிஎஸ்என்எல் சூப்பர் பிளான்
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி பேட் 2 ஜனவரியில் அறிமுகம்.. விலை எவ்ளோ?