ஜியோ எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அது மக்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்ற மனநிலைமைக்கு மக்களே வந்துவிட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாகவே இன்டர்நெட் சேவையில் ஜியோவின் பங்களிப்பு அளப்பரியது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ. அதாவது பேடிஎம் மூலம் 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால், ரூ.76 அவரது பேடிஎம் கணக்கிற்கு வந்து சேரும்.
இது போன்று எத்தனை முறை ரீசார்ஜ் செய்தாலும் 76 ரூபாய் நம் பேடி எம் கணக்கில் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
எவ்வாறு ரீசார்ஜ் செய்வது என்பதை பார்க்கலாம் ?
paytm ஆப்ஸ் ஓபன் செய்து ப்ரீ பெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
பின்னர் ஜியோ மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
பின்னர் have a promo code என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ,ப்ரோமோ கோடை பதிவு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
இந்த முறையில் பேடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்தால், நமக்கு கேஷ்பேக் கிடைக்கும்.
ஜியோவின் இந்த அற்புத சலுகையின் மூலமாக மக்கள் அதிகமாக பயனடைவர்.