வெளியானது ரிலையன்ஸ் சலுகை அட்டவணை....!  டவுட் இருந்தா இதை பாருங்க .....

 |  First Published Mar 3, 2017, 6:38 PM IST
jio offer column



 

jio  சலுகை அட்டவணை...

Latest Videos

ரிலையன்ஸ் ஜியோவின்  ஆபர் பற்றி , முழுமையாக  தெரியவில்லை என  குழப்பம் வேண்டாம் . உங்களுக்கான அட்டவணை  தயாராக  உள்ளது இந்த  அட்டவணையை பார்த்தாலே  போதும்.  

பிரைம் டைம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி,  இதர  வாடிக்கையாளர்களுக்கும்  கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

undefined

ஒரு நாள்  திட்டம்  

பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு - 200 ஜிபி டேடாவை உபயோகிக்கலாம்

பிரைம் மெம்பர்ஷிப் இல்லா சந்தாதாரர்கள் ரூ.19க்கு - 100ஜிபி டேடாவை உபயோகித்துக்கொள்ளலாம்

ரூ.149க்கு ப்ரைம் சந்தாதாரர்கள்

வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2ஜிபி அளவிலான 4ஜி

ரூ.499/-  திட்டம்

வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் தினசரி 2ஜிபி என்ற டேட்டா பயன்பாடு எல்லை கொண்ட 60ஜிபி அளவிலான 4ஜி. 

ரூ.303 திட்டம்

மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 28ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.499/- திட்டம்

வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 56ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.999/-  திட்டம்

வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு டேடா வரம்பு இல்லாமல் 60ஜிபி டேடாவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது

இது  போன்ற  மேலும் பல திட்டங்கள் அடங்கிய சலுகை விவரம் , அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை  பயன்படுத்தி  ஜியோ  பற்றிய  சலுகை  விவரத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

click me!