ரூ.24.. ரூ.54..! செம ஐடியா கொடுத்த ஜியோ..! இரண்டு சூப்பர் டூப்பர் திட்டத்தில் எது வேண்டும்..?

 |  First Published Jan 17, 2018, 3:44 PM IST
jio announces new plan today



ரிலையன்ஸ் ஜியோபோன் பிரீபெயிட் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரூ.153 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இனி 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் என வழங்கப்பட்டு வந்தது.

Tap to resize

Latest Videos

இதனுடன் கூடுதலாக, தற்போது மேலும் இரண்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி,

ரூ.24 திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,

20 எஸ்.எம்.எஸ்...

கால அவகாசம் : இதன் வேலிடிட்டி இரண்டு நாட்கள் ஆகும். 

ரூ.54 விலை திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,

70 எஸ்.எம்.எஸ்

கால  அவாகாசம் :ஏழு நாட்களுக்கும்,

ரூ.309 திட்டம்

ரூ.309 விலையில் மாதாந்திர திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இதன் மூலம் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோசினிமா செயலிகளில் உள்ள தரவுகளை நேரடியாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ தற்போது தன்னுடைய மாதாதிந்திர திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் மூலம் மேலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்  என்றே கூறலாம்.

அதே வேளையில், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!