டிசம்பர் மாதம் கார் வாங்கினால் 1 லட்சம் டிஸ்கவுண்ட்..!  அட பட்டியலை பாருங்க..அசந்து போவீங்க...!

 
Published : Dec 06, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
டிசம்பர் மாதம் கார் வாங்கினால் 1 லட்சம் டிஸ்கவுண்ட்..!  அட பட்டியலை பாருங்க..அசந்து போவீங்க...!

சுருக்கம்

if we buy the car in december month 1 lakh discount

டிசம்பர் மாதம் கார் வாங்கினால் 1  லட்சம் டிஸ்கவுண்ட்..!   

கார் வாங்க சரியான  நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா...அப்படியென்றால் இதுதான்  உங்களுக்கு  சரியான  தருணம் ....

அதாவது  இம்மாதம்  கார்  வாங்கினால் 1  லட்சம்  ரூபாய் வரை டிஸ்கவுண்ட் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது

2017-ம் ஆண்டு முடிவடையும் நிலையில் கார் உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பல விதமான  சலுகைகளை  வழங்கி வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக இந்த அளவிற்கு, ஆபர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

காரணம் என்ன தெரியுமா ?

ஜி.எஸ்.டி. மற்றும் பி.எஸ். 3 வாகனத்திற்கு விதிக்கப்பட்ட தடை உள்ள்ளிட காரணங்களால் பல சலுகைகள்  வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க இந்த திட்டம் போடப்பட்டு உள்ளது

எனவே  டிசம்பர் மாதமான இந்த  மாதம் கார் வாங்க விரும்புபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை சலுகை  கிடைப்பதால்,வேண்டுபவர்கள் இந்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்

எந்த காருக்கு  எவ்வளவு டிஸ்கவுன்ட் பாருங்க....

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு நாளுக்கு ரூ.5 கூட இல்லை… 300 நாளைக்கு கவலை இல்ல.. பிஎஸ்என்எல் சூப்பர் பிளான்
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி பேட் 2 ஜனவரியில் அறிமுகம்.. விலை எவ்ளோ?